User Manual >
English
பயனர் வழிகாட்டி
உதவி >
தமிழ் மொழி, சுயாதீன மொழிபெயர்ப்பு
உடனடி உதவி
உள்ளீடு
- பல விசைப்பலகை பொத்தான்கள் சற்று நேரத்தின் பின் மேலதிக தெரிவுகளை காண்பிக்கும்.விசைப்பலகை வரைபடத்தை பார்க்கவும்.
- பெறக்கூடிய தெரிவுகளினுடே செல்ல ஒரே சாவியை மீண்டும் மீண்டும் தட்டவும் (உதாரணம். x->y->z).
- வளையி சார்புகளிற்கு மாற்றுவதற்கு e ஐ பிடிப்பில் வைத்திருக்கவும்.
- திரிகோண கணித சார்புகளிற்கு திரும்புவதற்கு π ஐ பிடிப்பில் வைத்திருக்கவும்.
- சார்புகளை அழிப்பதற்கு C பொத்தானை அழுத்தவும் /பிடிப்பில் வைத்திருக்கவும்.
- விடைகளை பெற்றுக்கொள்வதற்கு = அல்லது enter ஐ பயன்படுத்தக்கூடாது.விடைகளை தன்னியக்கமாக காண்பிக்கும்.
விசைப்பலகை வரைபடம்
வரைபு
- திரைப்படுத்துவதற்கு x இன் சார்பை அழுத்தவும், உதாரணம் sin x.
- மேலதிக சார்புகளை சேர்ப்பதற்கு enter ஐ பாவிக்கவும். ஒரு வரியில் ஒரு சார்பை மாத்திரம் இடவும்.
- மேலதிக வரைபை பார்க்க வரைபை தொட்டு இழுக்கவும்.
- உருப்பெருக்க கட்டுப்பாட்டை பெற வரைபை தட்டவும்.
- சார்பு பெறுமானத்தை அறியும் அசையும் கோட்டை பெற y-அச்சை அழுத்தி இழுக்கவும். அதனை மறைக்க y-அச்சை தட்டவும்.
- சார்புகள் மற்றும் படித்திறனிடையே மாற சார்பு பெறுமானத்தை அறியும் அசையும் கோட்டை தட்டவும்.
- இழிவு ,உயர்வு புள்ளிகளை திரைப்படுத்த தெரிவு பட்டியலை தெரிவு செய்யவும்.
அட்டவணை
- அட்டவணை, கோவைகளை வரைபுகளுடன் பகிரும்.
- மேலதிக சார்புகளை சேர்க்க enter ஐ அழுத்தவும்.ஒரு வரியில் ஒரு கோவையை எழுதவும்.
- மேலதிகமாக பார்பதற்கு அட்டவனையை அழுத்தி இழுக்கவும்.
- உருப்பெருக்க கட்டுப்பாட்டிட்கு அட்டவனையை தட்டவும். அவை x இன் படிமுறையை மாற்றும்.
- விடைகளின் துல்லியம் மற்றும் நிரல்களின் அகலத்தை மாற்றுவதற்கு செங்குத்து கோடுகளை அழுத்தி இழுக்க.